🙏😊 ஐயா வணக்கம் ஐயா🙏🧘♂️🧘♀️ ஐயா இன்று சூரிய தியானத்திலிருந்து
என்னுடைய பதிவு என்னுடைய அனுபவம் பிரபஞ்சத்தோடு அனுபவித்த சந்தோஷத்தை
தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா
முதலில் உட்காரும் பொழுது எப்பவும் போன்ற இருந்தது
அதன்பிறகு
🌅🌄☀️🌤️🌞 அடி வானத்தில் இருந்து சூரியன் இரண்டு கண்களுக்கும்
நெற்றியின் மையப் பகுதி களுக்கும் லேசான ஒலி உணர்வுகள் கண்முன்னே
நிகழ்ந்தது
👀 போகப்போக தண்ணீர் ஊற்றி நம்மளை குளித்துக்
கொள்ளும்பொழுது நமது அழுக்குகளும் நமது கெட்ட எண்ணங்களும் நமது கோபங்களும்
வெளியே செல்லும் பொழுது உணர்வுமே அதன் அதுபோல்
மெல்ல மெல்ல வெளிச்சம் அதிகமாகும் பொழுது
எனது முன்னே ஒரு லைட்டின் ஒளி சிறுக சிறுக அதிகமானால் எப்படி இருக்குமோ
அதுபோன்று வெளிச்சம் அதிகமாக அதிகமாக எனக்குள் இருக்கும் அனைத்து நகைகளையும் பதட்டமும் கோபமும் கெட்ட சிந்தனைகளும்
குளித்தவுடன்
உடலை விட்டு அழுக்கு எப்படி நீங்குகிறது மனதைவிட்டு எண்ணங்கள் எப்படி
நீங்குகிறது நமது இரத்தநாளங்களில் சுறுசுறுப்படைகிறது அதன் போல்
எனக்கெல்லாம் புது உணர்வு மயமாகவே இருந்தது எனது உடல் விதவித போனது எனது
கண்களில் பல வெளிச்சத்தில் தெரிந்தது நீலம் சிகப்பு மஞ்சள் ஆரஞ்சு என் என்
நெற்றியின் மையப் பகுதி இதை போன்ற அனுபவத்தை இதற்கு முன்னால் உணர்ந்ததில்லை
இது பிரபஞ்சத்தோடு சிறந்து என்று நல் ♥️💞மகிழ்ச்சி அனுபவமாக உணர்ந்து
அதற்கு வார்த்தைகளே இல்லை ஐயா அதில் அவ்வளவு சந்தோஷம்
தானே எனது
முடிவுகள் மாறின நான் புதுமையானவன் பிரபஞ்சத்திடம் என்னை கொடுத்து அது
என்னை ஏற்று சரி செய்தது என்று தானே உணர்ந்தது நானும் உணர்ந்தேன்ஐயா
ஐயா தாங்கள் கூறியது போல புல்லின் மேல் மேல் இருக்கும் பனித்துளி சூரிய
வெளிச்சத்தால் கரைந்து போகும் அப்படி அதுபோல் கதிர்வீச்சால் கரைந்து
போனது நீங்கள் கூறியதுபோல் அதேபோல் எனது நெகட்டிவ் அனைத்தும் கரைந்து
எண்ணில் உள்ள நெகட்டிவ் பகுதிகளை வெளியேற்றியது வெளியேற்றினேன்
👶 புதியதாக பிறந்தது போன்று ஏற்படுத்திக் கொண்டேன் எனக்குள்ளும் ஏற்பட்டுவிட்டது
📒 ஒரு எழுதிய நோட்டில் எப்படி எழுத முடியாதோ✍️
அதே
போன்று ஒரு புதிய நோட்டாக புதிய பதிவுகளை நல்லதாக எழுத எழுத புதிதாக்கி
விட்டேன் ஐயா✍️ நேரம் போகப் போக எனக்குள் இருந்த உணர்வு எப்படி
இருந்தது
என்றால் ஒரு காந்தத்தில் இருக்கும் ஒரு ஒரு ரூபாய் நாணயத்தை கிட்டே
வைத்தால் எப்படி இழுத்து ஒட்ட வைத்துக் இழுத்துக் கொள்ளும் அப்படி எனது🧠
மூளையும் மனதும் ♥️💞உடலும் சூரிய வெளிச்சத்தோடு பிரியாமல் இணைந்து ஒரு
அற்புதமான பிரிய மனம் இல்லாமல் ஒரு இணைப்பாக இருந்தது தாகம் எடுத்தால்
எப்படி தண்ணீர் அருந்துவது போல் விடாமல் குடிக்க வேண்டும் என்று பருக
வேண்டும் என்று இந்த அனுபவத்தை நினைத்துக் கொண்டே இருந்தது சந்தோஷமாக ஐயா
🧘♂️
👏🤲👀
நன்றாக கைகளைத் தேய்த்து அதில் சூடு பரவும் அளவுக்கு கண்களில் ஒத்தி
வைத்து பெருமூச்சு மெதுவாக விட்டு கண்களை திறந்து என் ஐயா ஒரு அருமையான
பிரபஞ்சத்தோடு ஒரு காதல் அனுபவம் போன்று இருந்தது❤️💞 தங்களுக்கும்
அனைவரின் சார்பாக எனது நன்றிகள் ஐயா பிரபஞ்சத்திற்கும் எனது நன்றிகள் அந்த
சந்தோஷமான திருவடி சரணம் வணக்கம்🙏🙏🙏
என் அனுபவத்தைப் பதிவு செய்து காத்துக்கொண்டிருக்கிறேன் ஐயா எனக்கு நேரம் இப்போதுதான் கிடைத்தது
என்
அனுபவத்தின் உங்களது கருத்துக்களை எனக்கு பதிவிடுங்கள் ஐயா மிக்க நன்றி
ஐயா சந்தோஷம் இனிய இரவு வணக்கம் ஐயா அடுத்த பதிவு காண காத்திருக்கும் எனது
எண்ணங்களுடன் பிரபஞ்சத்துடன் இணையும் பெயர்ச்சியில் இதை
பார்த்துக்கொண்டிருக்கிறேன் நன்றிகள் ஐயா பல வணக்கம்🙏🙏🙏🙏
நன்றி
திரு.பூபாலன் ஐயா