🙏ஐயா இனிய காலை வணக்கம் ஐயா🙏 சந்திர தியானம் 🌝 நேற்றிரவு கஞ்சமலை
காலங்கி நாதர் சித்தர் கஞ்சமலை கோவில் அடிவாரத்தில் இந்த தியானம் செய்யும்
பாக்கியம் எனக்கு கிட்டியது ஐயா
மிகவும் அற்புதமான ஓர் பிரபஞ்சம் உணர்வுடன் நான் ஆற்றல் ஆற்றல் கொண் டேன் ஐயா
அதை
அருமை என்று ஒரு வார்த்தையில் கூறிவிட முடியாது ஐயா மீண்டும் மீண்டும்
செய்யத் தூண்டுகிறது அதுவே அதற்கு வார்த்தை என்று நான் நினைக்கிறேன் ஐயா
ஒரு
வீட்டிற்குள் ஒருநாள் லைட்டைப் போட்டு உட்கார்ந்து அதனுடைய வெள்ள
ஒளியின் தியானம் செய்யும் பொழுது இந்த வெள்ள ஒளியை மட்டுமே இப்படி
என்னால் தற்காத்துக்கொள்ள பெற்றுக் கொள்ள முடியுமோ அது போன்று இருந்தது ஐயா
நிலா ஒளி ஒளியின் கதிர்வீச்சுக்கள் நான் என் மேல் படப்பட நல்ல
அனுபவங்களைக் கொடுத்தது ஒரு 25 நிமிடம் 30 நிமிடம் இருக்கும் ஐயா
அதற்குப் பிறகு கைகளை நன்றாக உள்ளங்கையை தேய்த்துக் கொண்டு முகம் முழுக்க
முழுக்க வைத்துக்கொண்டேன் ஐய்யா மெதுவாக கண்களை விழித்து பார்த்தேன் அவள்
ஒரு அற்புதமான ஊனமான சந்தோஷமான பிரபஞ்ச இணைப்புடன் நான் இருந்ததை
உணர்ந்தேன் ஐயா
🙏ஐயாவுக்கு நன்றி சொல்ல இனிய காலை வணக்கம் ஐயா🙏
எல்லா அனைத்து குழுவில் உள்ள நண்பர்கள் உடைய சார்பாகவும் எனது கடமை 🙏 மிக்க நன்றி நன்றிகள் ஐயா ஐயா சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்🙏
நன்றி
திரு.பூபாலன் ஐயா